முகப்பு » ஜோதிடம் » அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் பெயரொலி சாஸ்திரம்

அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் பெயரொலி சாஸ்திரம்

விலைரூ.325

ஆசிரியர் : பண்டிட் அழகர் விஜய்

வெளியீடு: ஜெய் கணேஷ் பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
ஜெய் கணேஷ் பதிப்பகம், 14, முத்து தெரு, சாந்தோம், சென்னை-4. (பக்கம்: 848, (டெம்மி) விலை: ரூ.325)


இன்ஜினியராகவும், வங்கிகளில் அதிகாரியாகவும் பணிபுரிந்த போது, தனது பணிக்காலங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் பெயர்களைப் பற்றியும், ஜாதகங்களைப் பற்றியும், கட்டட அமைப்புகள் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.

இந்த புதிய பெயர் ஒலி சாஸ்திரத்தை கண்டுபிடித்துள்ளார் இந்நூலாசிரியர். இவரது தீவிரமான ஆராய்ச்சியில் உருவாகிய ணீணூணிணணிடூணிஞ்தூ பற்றிய பல அரிய விளக்கங்களை நூற்றுக்கு மேற்பட்ட படங்களுடன் இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார். பெயர் ஜாதகம் என்றால் என்ன? நம் விருப்பப்படி பெயர் ஜாதகம் அமைத்து வெற்றி பெறுவது எப்படி என்பதை முதல் முறையாக இந்நூலில் விளக்கியுள்ளார்.

உங்கள் கையெழுத்தை அதிர்ஷ்டகரமாக அமைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய விளக்கத்தையும் இப்புத்தகத்தில் கொடுத்துள்ளார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us