பாரத நாடு குறித்த 100 முக்கிய குறிப்புகளுடன் உலக மக்களுக்கு வேண்டிய தத்துவங்களை, பக்தி பாடல் வரிகளுடன் இணைத்து தரும் நுால். அரசியல்வாதியிடம் ஜாக்கிரதையாக பேசுங்கள். கடவுளிடம் மவுனமாக பேசுங்கள். இது மிக உண்மையான நல்ல கருத்தாக உள்ளது. பொறாமை என்பது பொல்லாத பாவம் என்கிறது.
புலன் விஷயங்களில் புத்தியைச் செலுத்தாமல் இறைவன் மேல் துாய பக்தி கொண்டு துதியுங்கள். இது போல் நல்ல விஷயங்களை சொல்லும் புத்தகம்.