/ சிறுவர்கள் பகுதி / அன்புக் குழந்தைகளே!

₹ 220

கதை கேட்பதென்றால் எல்லாருக்கும் பிடிக்கும்; அதுவும் குழந்தைகளுக்கோ மிக மிகப் பிடிக்கும். கதை என்றால் வெறும் பொழுதுபோக்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவுரையும் சேர்ந்திருந்தால், கசப்பு மருந்தை வெல்லத்தில் வைத்து கொடுப்பது போல் கேட்பதற்கும் இனிக்கும்; பயனுள்ளதாகவும் இருக்கும். அந்த வகையில் அமைந்ததுதான் இந்த நுால். கதைகளை கூறியவரோ ஜெயேந்திர சுவாமிகள். இதற்கு மேல் தரத்தைப் பற்றி கூறவும் வேண்டுமோ. ஆக்கப்பூர்வமா அமைஞ்சு அது லோக ஷேமத்துக்கே வழிகாட்டும். நன்முத்துக்களை புத்தகம் முழுவதும் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம்.– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை