Advertisement

உலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது காப்பாற்றுவார் யாருமில்லையா?


உலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது காப்பாற்றுவார் யாருமில்லையா?

₹ 120

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

மனிதன் பேராசையால் இயற்கை சீரழிவது பற்றிய எச்சரிக்கை நுால். அழிந்து கொண்டிருக்கும் இயற்கையை காப்பாற்றப் போவது யார் என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடாக உள்ளது. இயற்கை செல்வங்களை பட்டியலிட்டு நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பேராசை, காலநிலை மாற்றத்தின் குரல், விலங்குகளின் அழிவு, இளைஞர் பொறுப்பு உள்ளிட்ட 14 தலைப்புகளில் உள்ளது. புவி வெப்பம் உயர்வு, பனிப்பாறை கரைதல், கடல் எழுச்சி, நிலச்சரிவு, வறட்சி, வெள்ளம் ஆகியவை அழிவின் அறிகுறிகள் என வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. தீர்வாக பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல் என வழிமுறைகளை உரைக்கும் நுால். – வி.ராமலிங்கம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்