Advertisement

யோக தரிசனம் எனும் அஷ்டாங்க யோகம்


யோக தரிசனம் எனும் அஷ்டாங்க யோகம்

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

எட்டு வகை யோக மார்க்கத்தை விளக்கும் நுால். யோக நெறி இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற பிரிவுகளை உடையது. இயமம் என்பது தீமைகளை செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருத்தல். நியமம் நல்லவற்றை கடைப்பிடித்தல். பிராணாயாமம் உயிர்வளியான பிராணனை கட்டுப்படுத்தும் பயிற்சி. பிரத்தியாகாரம் புலன் வழியாக பாய்ந்தோடும் மனதை அடக்கி ஆள்வது. தாரணை, கவனத்தை ஒருமுனைப்படுத்துதல். தியானம் இடைவிடாது ஒன்றையே ஆழ்ந்து சிந்தித்தல். சமாதி, இரண்டற்ற பிரம்ம வஸ்து மீது பாய்ந்து மனதற்ற பரிசுத்த நிலையில் இருத்தல். இது போல் அஷ்டாங்க யோகத்திற்கு விளக்கத்தை விரிவாக தந்து வழிகாட்டும் நுால். – புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்