முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீசத்தியநாராயண விரதம்

ஸ்ரீசத்தியநாராயண விரதம்

விலைரூ.40

ஆசிரியர் : வாசுதேவ்

வெளியீடு: வரம் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
இந்த விரதம் இருப்பதால் ஏற்படும் மகிமையைப்பற்றி ஸ்காந்த புராணம் இவ்வாறு கூறுகிறது: புயல்போல் வரும் சோதனை யாவும் பனிபோல் விலகுகிறது. நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் அமைகிறது. இல்லத்தில் இடைவிடா இன்பம் தளும்புகிறது. குழந்தைகள், வித்தையில் மேன்மை பெறுகின்றனர். விவாகமும் குழந்தைப்பேறும் உன்னத காலத்தில் சிறப்பாக அமைகிறது. கணவன் - மனைவிக்குள் நீடித்த அன்பு படர்கிறது. நோய் நொடியில்லா வாழ்வும் உத்தியோகச் சிறப்பும் மனத்தை மகிழ்விக்கிறது. சுபமஸ்து.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us