விலைரூ.100
புத்தகங்கள்
வாசகர் கருத்து
- ,
இந்த புத்தகத்தை படித்தேன்.இதன் மூல புத்தகமான ஆங்கில நாவலையும் படித்திருக்கிறேன். அற்புதமான மொழி பெயர்ப்பு.இந்த ஆசிரியரின் நடை நன்றாக உள்ளது.அற்புதமான தனம்பிக்கை நாவல்.நீங்கள் படிக்கும் பழக்கம் இல்லாதவர் என்றாலும் யாருகாவது வாங்கி பரிசு அளியுங்கள்.நல்ல புத்தகங்களை அறிமுக படுத்தும் தினமலருக்கு நன்றி. உமா மகேஸ்வரி , லண்டன் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய