கலைமகள்

விலைரூ.100

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கலைமகள்

பகுதி: பொது

Rating

பிடித்தவை

பெண்களுக்காகவே தயாரிக்கப்பட்ட தீபாவளி மலராக மலர்ந்துள்ளது எனலாம். திருமதி பிரேமானந்தகுமாரின் சூடிக்கொடுத்த நாச்சியார் குறித்த கட்டுரை, மேஜர் தாசன் எழுதியுள்ள ஆச்சி மனோரமா குறித்த கட்டுரை, திருமதி லஷ்மி, ஆர்.சூடாமணி, கி.சரஸ்வதி அம்மாள், கவுரி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், அநுத்மா குமுதினி, வித்யா சுப்ரமணியம், ஜோதிர்லதா கிரிஜா, லட்சுமி ராஜரத்னம் ஆகியோரின் சிறுகதைகள் மலருக்கு மணம் சேர்க்கின்றன.
சவுந்தரா கைலாசம், அகிலா சிவராமன், மதிஒளி சரஸ்வதி ஆகியோரின் கவிதைகள் மிக அருமை. ஜாய்ஸ் திலகம் எழுதியுள்ள அன்னை தெரசா கட்டுரை, அன்னையின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு கட்டுரையாக மட்டும் அமையாது, சிறந்த கட்டுரையாகவும் உள்ளது. காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் கட்டுரை அருமை. சிறந்த படைப்பாக மலர்ந்திருக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us