முகப்பு » ஆன்மிகம் » இது தான் இந்து மதம்

இது தான் இந்து மதம்

விலைரூ.40

ஆசிரியர் : ப.சிவானந்த சர்மா

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
உலகில் உள்ள பல சமயங்களில், இந்து மதம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அந்தந்த காலக் கட்டத்தில் உள்ள மக்களுக்கு, இந்து மதத்தின் பெருமையை அறியச் செய்ய இத்தகைய நூல்கள் வெளிவந்து, இந்து மதத்தின் பெருமையை உணர வைத்து வருகிறது. அந்த வகையில் இந்நூலில், 13 தலைப்புகளில் இந்து மத பெருமைகள் எடுத்துக் காட்டுப்பட்டுள்ளது. இதில் உள்ள கருத்துக்கள் ஒவ்வொரு மனிதரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய பொக்கிஷமாகும். அடுத்தவர்களுக்கு பரிசு வழங்கும்போது, அவை புத்தகங்களாக இருக்கட்டும்; அதிலும் இதுபோன்ற நூல்களாக இருந்தால் அனைவரும் பயன் பெறலாமே!

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

- ,

super hindu, hindu than

- ,

this book should be taken out from the list. It is not available anywhere including the manimekalai bookstall in book exhibition.

- ,

good

- ,

Dear all , kindly read kanndasan"s ARTHAMULLA HINDU MADDHAM u know all about our HINDU MADAHM - thanks

- ,

ithai padi

- ,

I am a muslim and I hope this book helps me better to understand hindu religion. Please tell me how can i buy it online, I am currently in abroad

- ,

இந்த புத்தகங்களை எந்த வெப்சைட் வாங்க முடியும்

- ,

padaitha iraivanai vananguvathai vittu vittu kallaiyum mannaiyum vanagubavargalukku naraga neruppu thayaraga irukkuthu..

- ,

nice book

- ,

40

- ,

k

Hoosein Kader - Yangon,மியான்மார்

Faith based Hindu organizations should come forward to make this book as a free issue

biju Thumparapulli - kERMAN,ஈரான்

Can you provide us to buy from online dinamalar can provide this facility many of them want to buyand you can sent by courier

Narayanan - Chennai,இந்தியா

is there any audio book available?

Ramesh - Coimbatore,இந்தியா

Super

Raj Pu - mumbai,இந்தியா

தொன்மையான இந்து மதம் என்று கூறுகிறார்கள், ஆனால் பண்டைய நூல்களில் இது இல்லை பழந்தமிழகத்தில் சைவமே மதமாக இருந்துது, பல பாகங்களில் வட்டார வழக்கமே இருந்தது, வைணவம் என்பதே பிற்காலத்தில் பல பரிமனமம் ஏற்பட்டது, வைதீக மதம் என்று வடஇந்தியாவில் கூறப்பட்டது, பொத்தம் சமணம் இஸ்லாம் கிறிஸ்து ஏற்பட்டபிறகு வெளிநாட்டினரால் பெயரிடப்பட்டதே இந்து மதம்

White Crow - Kadaram,மலேஷியா

நான் இந்த புத்தகத்தை வாங்க விரும்புகிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us