முகப்பு » ஆன்மிகம் » ஆணவம் - கன்மம் - மாயை பற்றிய விளக்க உரைகள்

ஆணவம் - கன்மம் - மாயை பற்றிய விளக்க உரைகள்

விலைரூ.180

ஆசிரியர் : அ.நாகலிங்கம்

வெளியீடு: மயிலை சின்னண்ணன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

மயிலை சின்னண்ணன் பதிப்பகம், சென்னை. பக்கம்: 368  

மயிலை சின்னண்ணனின் சைவ சித்தாந்தக் கருத்தரங்க அமர்வுகளில், 22 சைவ சமய பேரறிஞர்களால், வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் - சைவ சமயத்தின் பேருண்மைகளாக விளங்குவது ஆணவம் - கன்மம் - மாயை. இவைகளைப் பற்றிய செய்யுள் நூலினைப் படிக்க, நீண்ட காலம் தேவைப்படும். அத்தோடு பாடல்களைப் படித்து, உடன் பொருள் விளங்கிக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. மூன்றாண்டுகள் நடந்த கருத்தரங்குகளில், பேரறிஞர்களால் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகள், மிக எளிமையாய் உள்ளன. அனைத்து சைவ பெருமக்களும் வாசித்து - வாசித்து பயன்பெற தக்க சைவ கருவூலம்.
 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us