முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்

விலைரூ.125

ஆசிரியர் : நெல்லை விவேகானந்தா

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 252    

இந்து மதத்தின் பெருமையை, உலக அரங்கில் நிலை நாட்டியவர் விவேகானந்தர். எத்தனை முறை படித்தாலும், அலுக்காது அவரது வாழ்க்கை வரலாறு.இந்நூலாசிரியர் சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை, 43 தலைப்புகளில் சுருக்கமாக, ஆனால் சுவைபட எழுதியுள்ளார். சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறார்.


  

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us