முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீஅக்னி வீரபத்ர சுவாமி வரலாறும் - அற்புதங்களும்

ஸ்ரீஅக்னி வீரபத்ர சுவாமி வரலாறும் - அற்புதங்களும்

விலைரூ.100

ஆசிரியர் : கு.செ.ராமசாமி

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

பக்கம்: 120    

சிலிர்ப்பூட்டும் ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறு. இதிகாச - புராண - இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து வீரபத்திரர் வரலாற்றை ஆசிரியர் எழுதியிருக்கிறார். சில சமஸ்கிருத சுலோகங்களையும், கவிதைகளையும் புதிதாகப் புனைந்துள்ளார். சிவகங்கை நகர், கோட்டப்பத்து அகமுடையர் எட்டு வீட்டுப் பங்காளிகளின் குலதெய்வமான வீரபத்திரர் கோவில், மேலரதவீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு மத்தியில் உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us