அஷ்ட மகா விரதங்கள், சிவ சக்தித் திருத்தலங்கள், முக்கியக் குறிப்புகள், விளக்கங்கள், பாராயணப் பதிகங்கள் என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டது இந்த நூல்.
சோமவார விரதம், மகா சிவராத்திரி விரதம், உத்திர கல்யாண விரதம், கேதார கவுரி, அஷ்டமி ரிஷப விரதம் போன்ற விரதங்கள் குறித்து விவரமாக எழுதுகிறார் நூலாசிரியர். பக்தி இலக்கியப் பொக்கிஷம்! எஸ்.குரு