முகப்பு » மருத்துவம் » குழந்தைகள் நலம்

குழந்தைகள் நலம்

விலைரூ.200

ஆசிரியர் : டாக்டர் க.ராஜேந்திரன்

வெளியீடு: தமிழ்ப் பண்பாட்டு மையம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்த நூலில் ஆசிரியர், தாயின் கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு, 18 வயது ஆகும் வரையிலும், சிசு வளர்ப்பு, உணவு முறைகள், தடுப்பு ஊசி, குழந்தையின் வளர்ச்சி நிலைகள், பொதுவான நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி, விரிவாக எளிதாகச் சொல்கிறார். விலையும் மலிவு. தாய்மார்கள் அவசியம் படிக்க வேண்டிய மருத்துவ நூல்.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us