முகப்பு » மாணவருக்காக » பொது அறிவு உலகம் இயர்புக்–2017

பொது அறிவு உலகம் இயர்புக்–2017

விலைரூ.0

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாரம் இருமுறை வெளி வரும், ‘நக்கீரன்’ பத்திரிகை, பொது அறிவு உலகம் இயர்புக் – 2017 என்ற, பொது அறிவு தகவல்கள் அடங்கிய தமிழ் புத்தகத்தை, தொடர்ந்து, 10 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் வெளியாகியுள்ள இந்த புத்தகம், 1,120 பக்கங்களை கொண்டுள்ளது. விலை, 140 ரூபாய். இதில், தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, பொருளாதாரம், சட்டம் போன்ற பல தலைப்புகளில், அரிய புகைப்படங்களுடன் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழில், போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கும், தமிழில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த புத்தகம் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தின் புவிசார் குறியீடுகளாக விளங்கும், பொருட்கள், பண்டங்கள், தயாரிப்புகள் வண்ணத்தில் வெளியாகியுள்ளது, சிறப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us