முகப்பு » பொது » சுக்கிர நீதி

சுக்கிர நீதி

விலைரூ.240

ஆசிரியர் : கதிரேசன் செட்டியார்

வெளியீடு: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அருளிய நீதி நூல். இது, அசுரர்களுக்காக மட்டும் சொல்லப்பட்ட அறிவுரைகள் அல்ல; உலக மாந்தர் அனைவருமே பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் தாம். ஞாலத்தையே ஆளும் ஞானத்தைத் தரும் ஒப்பற்ற நூலாக அறிஞர் பெருமக்களால் போற்றப்படுவது. வட மொழியில் இருந்து மிக எளிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
சிவா

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us