முகப்பு » அரசியல் » ஊழலுக்கு ஒன்பது வாசல்

ஊழலுக்கு ஒன்பது வாசல்

விலைரூ.205

ஆசிரியர் : ப.திருமா வேலன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: அரசியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கொள்கை அரசியல் என்று ஆரம்பித்து, கொள்ளை அரசியல் என்று ஆகியிருக்கிறது இன்றைய நாட்டு அரசியல் நிலவரம். ஊழலையும், முறைகேடுகளையும், மிகப் பெரிய அளவில் செய்வது என்பது அரசியல் சாகசம் என்றாகி விட்டது.
நடைமுறை அரசியல் ஊழல்மயமானதாகவும், ஊழல் நடைமுறையாக ஆனதாகவும் ஆன இந்த காலக்கட்ட அவலங்களை  விவரிக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்த நூல். நேர்மையானவர்கள் படித்து விட்டு மனம் குமுறலாம்! பாவம்... அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
மயிலை கேசி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us