முகப்பு » ஆன்மிகம் » மகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக

மகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக

விலைரூ.140

ஆசிரியர் : பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
செல்வத்தின்  மீது ஆசை வைக்காதவர், இந்த உலகில் இல்லை. செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி வாசம்  செய்யும் இடங்கள்,  அவளை பூஜிக்கும் முறை, சொல்ல வேண்டிய மந்திரங்கள்  அனைத்தும் இந்த நுாலில்  இடம் பெற்றுள்ளன.
சுலோகங்கள்,  மந்திரங்களை குறிப்பிடும் போது,  ஒவ்வொரு  எழுத்துக்கும் மேல், அதன்  உச்சரிப்புக்கேற்ப எண்களும் தரப்பட்டிருந்தால்  மிகவும் சிறப்பாக  இருந்திருக்கும். ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ள  நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us