முகப்பு » இலக்கியம் » முல்லை இலக்கியக் களஞ்சியம்

முல்லை இலக்கியக் களஞ்சியம்

விலைரூ.175.00

ஆசிரியர் : முல்லை எம். பழனியப்பன்

வெளியீடு: முல்லைப் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை -40; பக்கங்கள்: 448;

தோழர் முத்தையா முல்லை வெளியிடப் போவதாகக் கூறினார். இதே நறுமணத்துடன் என்னிடம் காட்டுகிறார். வளர்க முல்லை!
- புரட்சிக் கவிஞர்

முல்லை ஒரு அழகான வெளியீடு. புத்தகம் முழுவதும் புது மணம் வீசிப் பொலிந்து விளங்குகின்றது. தங்கள் முயற்சி மேமேலும் சிறப்புறுவதாக
- கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை

முல்லை அழகும் சுவையும் நிறைந்திருக்கிறது.
- அண்ணாதுரை

முல்லையில் நம் கவிஞரைப் பற்றிய கருத்துக்கள் நிறையவரும். அனைவரும் கவனமாகச் சேர்ந்து வைத்துக் கொள்வார்கள்.
- புதுமைப்பித்தன்

இன்று தோன்றும் இந்தப் புதிய முல்லையை ஆதரிக்கும் பாரிகள் பலர் தோன்றுவார்கள் என்பதிலும் இது சிறந்து வளர்ந்து அரும்பீன்று மணம் வீசி நின்று நிலவும் என்பதிலும் ஐயம் இல்லை.
- பரலி சு. நெல்லையப்பர்

முல்லை முல்லையைப் போல் மணமுடையதாய் இருக்கிறது.
- நாரண. துரைக்கண்ணன்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us