காசோலைகள்

விலைரூ.120

ஆசிரியர் : எம்.ராமச்சந்திரன்

வெளியீடு: வசந்த் பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாணயம் காக்கும் ஆவணங்கள், மாற்றத்திற்குரிய ஆவணத்தின் இலக்கணம் என்ன? காசோலை முறை துவங்கப்பட்ட வரலாறு மற்றும் பயன்கள், காசோலையில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள், வங்கிகளும் காசோலைகளும், எந்தந்த கணக்குகளில் காசோலை வரையலாம், வங்கியாளர் – வாடிக்கையாளர் உறவு, காசோலை சரியாக எழுதுவது எப்படி?
சி.டி.எஸ்., காசோலைகள் குறித்த எச்சரிக்கை விபரங்கள், குறுக்கு கோடிடுதலின் நன்மைகள், மாற்றிசைவு கையொப்பம் குறித்த விதிமுறைகள் உள்ளிட்டவை அடங்கிய வங்கி பெட்டகம் இந்நுால்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us