முகப்பு » வாழ்க்கை வரலாறு » அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்

விலைரூ.100

ஆசிரியர் : குடந்தை பாலு

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தாயின் மடியில் விளையாடிய குழந்தைப் பருவம் முதல், கோடிக்கணக்கான மக்களின் முதல் குடிமகனாக, மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த காலம் வரை, உண்மை, நேர்மை, அன்பு, அரவணைப்பு, மனிதநேயம், சமூக ஒருமைப்பாடு போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அறிவியல் விஞ்ஞானி கலாம் எவ்வாறு சிந்தித்தார், எப்படி செயல்பட்டார் என்பதை மக்களின் மனதில் விதைக்கிறது இந்நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us