முகப்பு » அறிவியல் » புன்னகை ஓர் அரிய ரோபோ

புன்னகை ஓர் அரிய ரோபோ

விலைரூ.90

ஆசிரியர் : மோகன் சுந்தரராஜன்

வெளியீடு: அறிவியல் ஒளி

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இக்கால இளைய தலைமுறைகளிடையே அறிவியல் ஆர்வத்தை உண்டாக்க எழுதப்பட்ட இந்நுால், தமிழக இளைஞர்களின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுரை. ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி, வயதைவிட அறிவையே மேலாகப் போற்றும் மனப் பக்குவத்தை வலியுறுத்துகிறது. மனித அறிவின் மேன்மையையும், மனித நேயத்தையும் நிலைநாட்டுவதை எடுத்துரைக்கிறது இந்நுால்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us