முகப்பு » சிறுவர்கள் பகுதி » குழந்தைகள் ஆடிய குடைராட்டிணம்

குழந்தைகள் ஆடிய குடைராட்டிணம்

விலைரூ.30

ஆசிரியர் : அருள்நிதி ஆதவன்

வெளியீடு: ஜோதி பதிப்பகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மரங்களை குலசாமிகளாகப் போற்றிய பண்பாட்டு மரபுகளைக் கொண்டது நம் தமிழகம். இந்நுாலில் மூன்று மரங்களும், மூன்று குழந்தைகளும் உறவாடி மகிழ்கின்றன. மரங்கள் பறவைகளைப் போலவே நேசித்து, மனிதர்களுக்கு உணர்வூட்டுகின்றன; உயிர் காற்று தருகின்றன. அன்பின் பெரு வெள்ளம் மரங்களில் கசியும் என்பதை நுாலாசிரியர் உணர்த்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us