முகப்பு » ஆன்மிகம் » சிவ வழிபாடும் பிரதோஷமும்

சிவ வழிபாடும் பிரதோஷமும்

விலைரூ.50

ஆசிரியர் : எஸ்.ராமமூர்த்தி ஸ்ம்ரித்திராம்

வெளியீடு: சிவாலயம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பிரதோஷ வழிபாடு, தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. திரயோதசி திதி இருக்கும் மாலை வேளை, பிரதோஷ காலமாகக் கருதப்படுகிறது. பலர் பிரதோஷத்தன்று விரதம் இருக்கின்றனர்.
ஆனாலும், பிரதோஷத்தின் போது, சிவபெருமானை எப்படி வழிபடுவது; என்ன துதிகள் சொல்வது எனத் தெரிவதில்லை. இந்த குறையை போக்கும் வகையில், முக்கிய துதிகள், சிவாலயங்கள் பற்றிய விபரங்களும் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us