முகப்பு » ஆன்மிகம் » பரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்

பரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்

விலைரூ.280

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: பரஞ்ஜோதி ஞானஒளி யக்ஞ பீடம் அறக்கட்டளை

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஞானஒளி மகான் வழங்கிய அருளுரைகள் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியாகியுள்ளது. ஆன்மிக பலம் பெற, ஜாதி ஒரு தடையில்லை என்பதை, மகான் தெளிவுபட எடுத்துரைத்து உள்ளார். இறைவனுக்கு எந்த பாகுபாடும் கிடையாது; அவனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்பதை மகான் கூறியுள்ளது சிறப்புமிக்கது. இந்த புத்தகத்தை படித்தால், ஆன்மிக தெளிவு கிடைப்பது நிச்சயம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us