முகப்பு » தமிழ்மொழி » தமிழ் அகராதி

தமிழ் அகராதி

விலைரூ.300

ஆசிரியர் : புலவர் .த.கோவேந்தன்

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பழம் பெரும் இலக்கிய நுால்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் நெருடலான சொற்களுக்கு எளிதாகப் பொருள் கூறும் அரிய பல அகராதிகள் பல இடங்களிலும் பல்கி பெருகின.
பன்முக வளர்ச்சிக்கு வித்திடும் இன்றைய மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடையில், மனதில் பதியும் வகையில் தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு. அரிதின் முயன்று இந்நுாலை உருவாக்கிய ஆசிரியர் கோவேந்தனை பாராட்டலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us