முகப்பு » சட்டம் » எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

விலைரூ.80

ஆசிரியர் : ஆ.சங்கரசுப்பிரமணியன்

வெளியீடு: சைவ சபை

பகுதி: சட்டம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அன்றாட வாழ்விற்கு பயன்படும் சட்டங்களை எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தன்,  53 ஆண்டு கால வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் என்ற நுாலில் தந்துள்ளார்.
சட்டங்களை விளக்குவதுடன், அதை வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தந்துள்ளது, படிக்க அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது.
இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணச் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம், இந்து சுவீகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நல்வாழ்வு மற்றும் ஜீவனாம்ச சட்டம், அரசிய லமைப்பு சட்டம் என, 14 தலைப்புகளில் சட்டங்களை தெளிவாக விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
– மேஷ்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us