முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்திய இலக்கியச் சிற்பிகள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இந்திய இலக்கியச் சிற்பிகள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்

விலைரூ.50

ஆசிரியர் : ஜே.ஜெகத்ரட்சகன்

வெளியீடு: சாகித்திய அகாடமி

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பெருஞ்சித்திரனார் பள்ளிப் பருவம் துவங்கி, இறுதிக் காலம் வரை தமிழ் மீது தீராத காதல் கொண்டு இயங்கியதை வெளிப்படுத்துகிறது இந்நுால்.
பாவலரேறு இயற்றிய, நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்களில் ஆழமாக பொதிந்துள்ள பொருட்களையும், சுவைகளையும் கூறும் ஆசிரியர், அவற்றில் மறைந்துள்ள வரலாற்றுத் தரவுகளையும் மேற்கோள் காட்டி விளக்குகிறார். தனித்தமிழ் இயக்கத்தில் பற்று கொண்டோருக்கு மிகவும் பயனுள்ள நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us