முகப்பு » மாணவருக்காக » சிறார் பதினைந்து நல்ல பழக்க வழக்கப் பயிற்சி ஏடு

சிறார் பதினைந்து நல்ல பழக்க வழக்கப் பயிற்சி ஏடு

விலைரூ.0

ஆசிரியர் : த.பழனிதுரை

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இது ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவ – மாணவியருக்கு ஏற்றது. இவற்றில் 15 முக்கிய பழக்கங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் தரப்பட்டுள்ளன.
இதில் இரவு சிறுநீர் கழித்த பின் படுக்கைக்கு செல்ல அறிவுறுத்தல், ஞாயிற்றுக்கிழமைகளில், புத்தகப்பை, சிறிய விளையாட்டு சாமான்களை சுத்தம் செய்ய பழக்குதல் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us