முகப்பு » ஜோதிடம் » ஜோதிஷ மித்திரன்

ஜோதிஷ மித்திரன்

விலைரூ.500.

ஆசிரியர் : இராம கருணாநிதி

வெளியீடு: இராமானுஜர் ஜோதிடப் பயிற்சி மற்றும் கல்வி மையம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஒருவர் பிறந்த ஆண்டு பலன்கள், பட்ச பலன், கிழமை பலன், யோக பலன், கரண பலன், நமக்குரியது போல, கிரகங்களின் ஜென்ம நட்சத்திரம் என, அரியத் தகவல்கள், இந்நுாலில் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, நட்சத்திர மண்டல படம் மற்றும் ஒவ்வொரு நட்சத்திரங்களின் வண்ணப் படங்கள், தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.
தெளிவான தேடலைத் தேடும் புதியவர்களுக்கு, இந்நுால் வரப்பிரசாதமாகும்.
பூ.பாலசங்கர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us