முகப்பு » பயண கட்டுரை » திரிசங்கு நரகம்

திரிசங்கு நரகம்

விலைரூ.100

ஆசிரியர் : இரா.ஜெயப்பிரகாசம்

வெளியீடு: பொற்செல்வி பதிப்பகம்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்:

Rating

பிடித்தவை
செவி வழி செய்தி எப்படி இனிமை சேர்க்கிறதோ, அதேபோல் கடல் கடந்து ஆகாய வழியில் அயல்நாடு பயணம் செய்து, மறக்க முடியாத நினைவுகளை பகிர்வது புதுமை சேர்க்கிறது.
ஆங்கிலம் என் தாய்மொழி அல்ல; அது தெரிந்தும் இம்மொழி பேச மாட்டேன் எனச் சபதமிட்டு, பயணத்தின் போது உடல் நலிவுற்று, பாரிஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் நேர்ந்த மருத்துவமனை அனுபவங்களின் தொகுப்பு இந்நுால்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us