Idioms & Phrases

விலைரூ.250

ஆசிரியர் : முகவை சு.சீனிவாசன்

வெளியீடு: ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆங்கில அடிப்படையைக் கற்றுத் தரும் நுால். முகவை சு.சீனிவாசன் இதற்கான பெரும் முயற்சி எடுத்து உருவாக்கிய இந்த நுால் நிச்சயம், 10ம் வகுப்பு வரை உள்ள ஆங்கிலம் பயிலும் மாணவ – மாணவியருக்கு பயன் தரும். அதிலும், ஆங்கில மொழியில் உள்ள சில தனி அம்சங்களுக்கு ஏற்ப நுாலை தொகுத்திருப்பது, ஆங்கிலம் அறிந்த பலருக்கு கூட உதவும்.  ஆங்கிலத்திற்கு ஆற்றிய சிறப்பான பணி என்றே கூறலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us