முகப்பு » பயண கட்டுரை » கரீபியன் தீவுகளுக்கு இனிய கப்பல் பயணம்

கரீபியன் தீவுகளுக்கு இனிய கப்பல் பயணம்

விலைரூ.100

ஆசிரியர் : ஆர்.எம்.கிருபாகரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆசிரியரின் பயண நுால், கனடாவின் விமான நிலையத்தில் துவங்கி, அங்கேயே விமானத்தில் வந்திறங்கும் வரை, நாவலுக்குரிய எல்லா பண்புகளும் வாய்ந்தது என்று கூற இயலாது. எனினும், தன் பயண அனுபவத்தை புதினமாக ஆக்க முனைந்துள்ளார் கிருபா.
ஒரு பயணக் கட்டுரை கண்டது, கேட்டது, அனுபவித்தது என்று விபரம் சொல்லும்.  ஆசிரியர் கிருபாகரன் பயண நுால் வழியே பரிசோதனை செய்ய முயன்றுள்ளார் என்றே கூறலாம்.
மாசிலா இராஜகுரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us