முகப்பு » மருத்துவம் » இதயத்திலிருந்து...

இதயத்திலிருந்து...

விலைரூ.150

ஆசிரியர் : டாக்டர். பி.ஆர்.ஜெ. கண்ணன்

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இதயவியல் நிபுணரான புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர்.பி.ஆர்.ஜெ.கண்ணன் தன்னை கவர்ந்த இதயங்கள் குறித்து பதிவு செய்திருக்கிறார்.
மருத்துவ பணிகளுக்கு இடையே நோயாளிகளிடம் பேசி, பழகி, அன்பு காட்டி நோய் தீர்க்கும் அருமருந்தாக இருக்கும் இவர் எழுத்தாளராக மக்கள் இதயங்களை கவர்ந்திட வந்திருக்கிறார்.
சிறு வயதிலேயே மாரடைப்பில் இறக்க புகைப் பழக்கம் காரணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்து உள்ளார்.
– ஸ்ரீனி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us