முகப்பு » இலக்கியம் » முகத்தில் முகம் பார்க்கலாம்

முகத்தில் முகம் பார்க்கலாம்

விலைரூ.80

ஆசிரியர் : எஸ். ராதாகிருஷ்ணன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இலக்கியச் செல்வர் ஏர்வாடி நீண்ட நெடுங்காலமாக எழுதி வருபவர். ‘கவிதை உறவு’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வருகிறார். அதன் மூலமாக  எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமகன். இந்தத் தொகுதியில் அர்த்தமும், ஆழமும் மிகுந்த பல கவிதைகளை காணலாம்.
ஆளை வைத்து ஆளை அடித்து முடிக்கலாம் – பின் தாளை வைத்து வழக்கை மூடி மறைக்கலாம் என மனம் நொந்து பேசுவது உட்பட பல நிதர்சனங்களைக் காணலாம்!’

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us