முகப்பு » வாழ்க்கை வரலாறு » பசும்பொன் களஞ்சியம்

பசும்பொன் களஞ்சியம்

விலைரூ.650

ஆசிரியர் : சு.சண்முகசுந்தரம்

வெளியீடு: காவ்யா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘தேசியம் எனது உடல், தெய்வீகம் என்பது உயிர்’ என, முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொற்பொழிவு களைத் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. 
அரசியல், இலக்கிய மேடை, சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை, அந்தக் காலத்திய சமுதாய நிலையை அறிந்து கொள்ள உதவும். தேவரின் உள்ளக் கண்ணாடியாக உள்ளது.
முகிலை ராசபாண்டியன் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us