முகப்பு » மருத்துவம் » சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு

சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகள்

விலைரூ.0

ஆசிரியர் : வெங்கட்ராவ் பாலு

வெளியீடு: புதிய புத்தக உலகம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பானம், சூப், இனிப்பு, சாலட், கறி, சட்னி, பச்சடி, ரொட்டி, சாதம் என வகை பிரித்து, 110 உணவுகளை ருசியாக தயாரிப்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. 
உணவின் தன்மை, எப்படி சாப்பிட வேண்டும் போன்ற விபரங்கள், தனிக்கட்டுரையாக தரப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளோருக்கு உணவுப் பட்டியல் தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. உணவே மருந்தென அறிவூட்டும் நுால். 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us