முகப்பு » வரலாறு » வெற்றி உன் கையில்

வெற்றி உன் கையில்

விலைரூ.290

ஆசிரியர் : டாக்டர் நாராயணன்

வெளியீடு: ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுயமுன்னேற்றத்தை துாண்டும் நுால். சாதனைகள்புரிய ஆரோக்கியம் முக்கியம் என்பதை  வலியுறுத்துகிறது.
தினமும் அதிகாலை உடற்பயிற்சி, தியானம் பழகினால் தன்னம்பிக்கை வளரும். கடின உழைப்பும், நாணயமும் வளரும். தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டி என்றெல்லாம் அறிவுரைத்துள்ளார்.
காந்தி, நேரு, காமராஜ் போன்ற தலைவர்களின் வரலாற்றையும் சுருக்கமாக எழுதி இருக்கிறார்.
புகழும், செல்வ வளமும் பெறும் வழிமுறையை சொல்லும் நுால்.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us