முகப்பு » வாழ்க்கை வரலாறு » சவுதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும் பிழைப்பும்

சவுதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும் பிழைப்பும்

விலைரூ.60

ஆசிரியர் : விஜயலெட்சுமி மாசிலாமணி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய புத்தகம். இந்திய – சவுதி அரேபிய உறவின் வரலாறு, அங்கு வாழும் இந்தியர்கள் பற்றிய புள்ளி விபரம் தனி அத்தியாயமாக தொகுக்கப்பட்டுள்ளது. மக்களின் உழைப்பு பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது.
சவுதியில் தமிழ்ப் பெண்களின் நிலை பற்றி தனியாக ஒரு கட்டுரை உள்ளது. மொத்தத்தில் கடந்த காலத்தில் சவுதியில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய வரலாறாக உள்ளது இந்த நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us