முகப்பு » தமிழ்மொழி » கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

விலைரூ.200

ஆசிரியர் : கவிஞர். சி.விநாயகமூர்த்தி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
சங்க காலத்தில் கபிலர் பாடிய, மன்னர்கள் குறித்த பாடல்களையும், வேறு திணைப் பாடல்களையும் விளக்கும் நுால். பதிற்றுப்பத்தில், ஏழாம்பத்தில், செல்வக்கடுங்கோ வாழியாதன் குறித்துக்  கபிலர்  பாடிய பாடல்களை அகநானுாறு, நற்றிணை, ஐங்குறுநுாறு, திருக்குறள் ஆகிய நுால்களுடன்  ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். குறிஞ்சித் திணைப் பாடல்களில் உள்ள வரலாற்றுச் செய்திகள், பல்வகை உயிரினங்கள், உவமை நயங்களும் விளக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us