முகப்பு » மாணவருக்காக » களிப்பூட்டும் கணிதக் கோட்பாடுகள்

களிப்பூட்டும் கணிதக் கோட்பாடுகள்

விலைரூ.90

ஆசிரியர் : இரா.சிவராமன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
கணித உலகில் உலா வரும் பல்வேறு தேற்றங்களில் எது மிக முக்கியத்துவம் பெற்றது;  இருபடி சமன்பாடு என்றால் என்ன? ராமானுஜன் சிந்தனையில் உதித்த சிலிர்ப்பூட்டும் சூத்திரங்கள், இணையத்தை அதிரவைத்த கணிதப் புதிர்கள், தேதியை கொடுத்தால் உடனடியாக அது எந்த கிழமை என கணித்து கூற முடியுமா...
நோபல் பரிசுக்கு இணையான கணிதத்திற்கான ஏபல் பரிசை, இந்தியாவில் சென்னையில் பெற்றவர் யார்? இது போன்ற அறிந்திராத புதிய தகவல்களின் களஞ்சியமாக அமைந்திருக்கிறது இந்த நுால்.
– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us