முகப்பு » வரலாறு » வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்

வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்

விலைரூ.75

ஆசிரியர் : டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாசனை தைலத்தால் செய்யப்படும் சிகிச்சை முறை பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நுால். இந்த சிகிச்சை முறை தோன்றியதன் வரலாற்று செய்திகள் முதல் இயலில் தொகுக்கப்பட்டு உள்ளன. அடுத்து வாசனை தைல தயாரிப்பு, ‘மசாஜ்’ செய்யும் முறைகள் என, 17 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

எந்தந்த இயற்கை பொருட்களில் இருந்து வாசனை தைலங்கள் தயாரிக்கப்படுகிறது என்பது உட்பட தகவல்கள் உள்ளன. மிக எளிய நடையில், அரோமா தெரபி பற்றிய அறிமுக நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us