முகப்பு » வாழ்க்கை வரலாறு » சர். ஐசக் நியூட்டன்

சர். ஐசக் நியூட்டன்

விலைரூ.55

ஆசிரியர் : நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி

வெளியீடு: ஸ்ரீ அலமு புத்தக நிலையம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதனை படைத்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் வாழ்க்கை, அவரது அறிவியல் சாதனைகளை சுருக்கமாக கூறும் நுால். ஆர்வம், திறமையை பயன்படுத்தியது, கடின உழைப்பு ஆகியவற்றை மூலதனமாக கொண்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் நியூட்டன். அவரது கண்டுபிடிப்பு, மனித குலத்துக்கு பெரும் நன்மைகளை செய்துள்ளது. அவை பற்றி சுருக்கமான அறிமுகத்தை தருகிறது.

உலகம் அறிவால் உயர முன்னோடியாக இருந்த பெருமகனாரின் வாழ்வை சாதாரணரும் அறியும் வகையில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. மாணவ – மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us