முகப்பு » கட்டுரைகள் » உயர்ந்த மனிதனாய் உச்சம் தொட...

உயர்ந்த மனிதனாய் உச்சம் தொட...

விலைரூ.100

ஆசிரியர் : சி.வீரரகு

வெளியீடு: சத்யா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தன்னம்பிக்கை, பொறுமை, துன்பங்களை எதிர்கொள்ளல், விடாமுயற்சி என இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக மொழிகள் பல கற்ற ராமநாதபுரம் மாணவனின் சிறப்பு பதிவும் உள்ளது. அது, பன்மொழிக் கற்றலை ஊக்கப்படுத்துகிறது. ஆசிரியர்கள் தன்னம்பிக்கை கொடுப்பவர்கள் என்ற பதிவு அவர்களின் மதிப்பை உயர்த்துகிறது.

முன்னேற விரும்பினால், சுறுசுறுப்பு மிக்க, இடித்துரைக்கும் பண்புள்ள நல்ல மனிதர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கும், வெற்றிக்கும் இருக்கும் தொடர்பைப் போல நண்பர்களுக்கும் தொடர்பு இருக்கிறது போன்ற அறிவுரைகளை தருகிறது.
லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்க வேண்டாம் என்பன போன்ற தத்துவக் கருத்துக்களையும் கொண்டு உள்ளது. எளிய நடையில் அமைந்துள்ள நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us