முகப்பு » கவிதைகள் » நல்லோர் போல் நாமும் வாழ்வோம்!

நல்லோர் போல் நாமும் வாழ்வோம்!

விலைரூ.250

ஆசிரியர் : கவிஞர் க.காமராஜ்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பல்வேறு பொருட்கள் குறித்து சிந்தித்து எழுதப்பட்ட பாடல் மற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். நாற்பது ஆண்டுகளில் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 102 கவிதைகள் உள்ளன.

சமுதாய சூழல், சமூக நிலை போன்றவற்றை மனதில் கொண்டு இவை வடிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாய், அம்பேத்கர், பாரதியார் மற்றும் தலைவர்களை போற்றியும் பாடப்பட்டுள்ளது. சில காதல் கவிதைகளும் உள்ளன. பல இசையுடன் பாட ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளன. பொருத்தமான சந்தங்களுடன் படைக்கப்பட்டுள்ளன. சமுதாய சிந்தனையுடன் மலர்ந்துள்ள கவிதை மலர்கள்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us