முகப்பு » மருத்துவம் » மித்ஸ் அண்டு பேக்ட்ஸ் அபவுட் ஆட்டிசம் – ஆங்கிலம்

மித்ஸ் அண்டு பேக்ட்ஸ் அபவுட் ஆட்டிசம் – ஆங்கிலம்

விலைரூ.200

ஆசிரியர் : டாக்டர் எம்.பிர்லா பவளம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆட்டிஸம் என்ற குறைபாடு பற்றி ஏழு அத்தியாயங்களில் தகவல்களைக் கொண்டுள்ள ஆங்கில நுால். உலகில் எவ்வளவு பேர் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது உட்பட பல செய்திகளைத் தருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கையாளும் பெற்றோர், மருத்துவருக்கு வழங்க வேண்டிய அறிவுரை மற்றும் கருத்துக்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

கம்பன் இயற்கையைக் காட்சிப்படுத்தும் விதம், பாரதியின் கவிதைகளை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு ஆங்கில அறிவு பெற்றவர்களும் படித்துப் புரிந்துகொள்ளும் அளவில் எளிய நடையில் தெளிவாகப் படைக்கப்பட்டுள்ளது. ஆட்டிஸம் என்ற குறைபாடு பற்றித் தெள்ளத் தெளிவாக விளக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us