போதி தர்மர்

விலைரூ.100

ஆசிரியர் : ரிஷி

வெளியீடு: குறிஞ்சி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கி.பி.5ம் நுாற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றை சில சான்றாதாரங்கள் அடிப்படையில் புதின வடிவில் படைத்துள்ள நுால்.

பல்லவ மன்னன் விக்கிரவர்மன் அவைக்குப் புத்த மத பிரஜ்ன தாரா என்ற பெண் துறவி வந்தார். பல்லவ மன்னனின் இளைய புதல்வன் புத்தவர்மனுக்கு கல்வி,  தத்துவ சாஸ்திரம், ஆயுர்வேத மருத்துவம், நோக்குவர்மம் என்னும் தற்காப்புக் கலை கற்றுத்தந்தார். அவரே சந்நியாசம் பெற்று போதிதர்மர் ஆனார் என்று கூறுகிறது.

 தமிழரின் தொன்மை கலைகளை  கடல் கடந்தும் பரப்பிய, போதி தர்மரின் நினைவை போற்றும் நுால்.
புலவர் சு.மதியழகன்  

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us