முகப்பு » மருத்துவம் » கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

விலைரூ.200

ஆசிரியர் : டாக்டர்.ஜி.லாவண்யா

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஹிப்னாடிச கலையை விளக்கி செய்முறையை கூறும் நுால். ஹிப்னாடிசம் என்பது ஓர் மருத்துவ முறை என்கிறது.  வெளி மனதைத் துாங்கத் செய்து, சக்தி வாய்ந்த உள்மனதுடன் தொடர்பு கொள்ளும் செயலுக்கு ஹிப்னாடிசம் என்பதாக எடுத்துரைக்கிறது. மனதை செம்மைப்படுத்துவது பற்றி விளக்கப்பட்டுள்ளது. 40 கட்டுரைகளில் விரிவாகப் பேசுகிறது.

கடந்த காலத்தை அறிதல், பயிற்சிகள், ஹிப்னாடிசம் செய்வது எப்படி, ஆக்கப்பூர்வ அறிவுரைகள், சுய வசியத்தின் ரகசியம், நோயும் குணமும், காலத்தின் கட்டாயம், அறிஞர்களின் கருத்துரை போன்ற தலைப்புகள் ஓர் எளிய மருத்துவ சிகிச்சை என்பதை தெளிவாக விளக்குகிறது.

மனதைக் கட்டுப்படுத்தி நல்வழிக்குக் கொண்டு வரும் சிகிச்சை முறையை படித்து அதன் வழி முயன்றால் வெற்றி நிச்சயம். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு பயன் தரும் நுால்.
பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us