முகப்பு » ஆன்மிகம் » சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா

விலைரூ.200

ஆசிரியர் : தி.செல்லப்பா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுவாமி ஐயப்பனின் வரலாற்றை எளிய நடையில் எழுதியுள்ளார் இந்த நுாலின் ஆசிரியர் செல்லப்பா. பெரியவர்கள் மூலம் அறிந்த தகவல்கள், மாளிகைப்புறம் சன்னதியில் பாடப்படும் ஐயப்பனின் வரலாற்றைச் சொல்லும் பறைக்கொட்டு பாடல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டுள்ளார்.

ஐயப்பனின் புராண வரலாறு, ஐயப்பன் கோவிலில், ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் முழங்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது போன்ற தகவல்கள் சிறப்பாக தொகுத்து தரப்பட்டுள்ளது. பல்வேறு புராணக் கதைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிப் பெரியவரின் தெய்வத்தின் குரல் நுாலில், மூக்கில் விரல் வைத்து சிந்தனை செய்யும் ஐயப்பன் பற்றிய தகவல், இந்த நுாலுக்கு முத்தாய்ப்பாக திகழ்கிறது.  
இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us