முகப்பு » ஜோதிடம் » ஜோதிட கிரந்தங்களின் விஷேசக் குறிப்புகள்

ஜோதிட கிரந்தங்களின் விஷேசக் குறிப்புகள்

விலைரூ.200

ஆசிரியர் : வி.சஞ்ஜித்குமார்

வெளியீடு: ஆனந்த நிலையம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மகரிஷிகள் அருளிய ஜோதிடக் கிரந்தங்களின் விசேஷக் குறிப்புகள் கொண்ட நுால். ஜோதிடத்தில் உள்ள மூல நுால்களை ஆராய்ந்து எழுதப்பட்டு உள்ளது. இதில், 12 லக்னங்களின் பழக்கங்கள் குறித்தும், 12 ராசிகளைச் சேர்ந்த நாடுகள் பற்றியும் விரிவாக தரப்பட்டுள்ளது. ஜோதிடம் குறித்த, 51 அரிய குறிப்புகளை நேர்த்தியாக விளக்கியுள்ளது. நெறியான வாழ்வுக்கு உகந்த ஜோதிடம் குறித்தும், தியானத்தின் அவசியம் குறித்தும் எடுத்து கூறப்பட்டுள்ளது.

நவக்கிரஹ நிலைகள், புது வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய நெறிகளை விரிவாக குறிப்பிட்டுள்ளது. வில்வம் தரும் பலன்கள், போதை வஸ்துகளுக்கு அடிமையானால் ஏற்படும் தீமைகள், பூர்வ ஜென்மத்தை அறியும் விதம், நீண்ட ஆயுள் பெறுவது குறித்தும் விளக்குகிறது. ஜோதிடக்கலை பயில விரும்புவோருக்கு வழிகாட்டும் நுால்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us